தமிழகத்தில் முதற்கட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்குப் கொரோனா தடுப்பூசி போடப்படும் -அமைச்சர் விஜயபாஸ்கர் Jan 01, 2021 2247 தமிழகத்தில் முதற்கட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்குப் கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை...